மாணவர்கள்
பாடங்களைப் புரிந்துகொள்ளவும் தேர்வுக்குத் தயாராகவும் AI-ஐ சரியாகப் பயன்படுத்த.
அனைவருக்கும் தேவை AIமுன்பதிவு செய்யுங்கள்மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சிறு தொழில்முனைவோர், விவசாயிகள், இல்லத்தரசிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் AI உலகை தமிழில் அறிமுகப்படுத்தும் நூல்.
AI இனி எதிர்காலம் அல்ல — அது நம் இன்றைய வாழ்வின் ஒரு பகுதி.

தமிழில் AI தொடர்பான அறிவு இன்னும் பொதுமக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. AI இன்று கல்வி, வியாபாரம், விவசாயம் மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது.
அந்த மாற்றத்தை தமிழில் எளிமையாக, நடைமுறையாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தும் முயற்சியாக “அனைவருக்கும் தேவை AI” உருவாகியுள்ளது.
பாடங்களைப் புரிந்துகொள்ளவும் தேர்வுக்குத் தயாராகவும் AI-ஐ சரியாகப் பயன்படுத்த.
பாடத் திட்டம், கேள்வித்தாள் மற்றும் விளக்கக் குறிப்புகளில் AI உதவி பெற.
குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பான AI பயன்பாட்டை அறிய.
விளம்பரம், வாடிக்கையாளர் பதில், WhatsApp Business ஆகியவற்றில் AI பயன்படுத்த.
பயிர் நோய், வானிலை, சந்தைத் தகவல் மற்றும் ஆலோசனையில் AI உதவி பெற.
சமையல், குழந்தை கல்வி, வீட்டிலிருந்து வருமானம் ஆகியவற்றில் AI பயன்படுத்த.
செய்தி, ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு மற்றும் உள்ளடக்கத் தயாரிப்பில் AI பயன்படுத்த.
தமிழில் AI அறிவைக் கற்று குடும்பத்துடனும் உலகத் தமிழர்களுடனும் பகிர.
மண்ணில் இருந்துகொண்டே மீண்டும் மென்பொருளுக்கு
AI என்றால் என்ன? ஏன் தேவை?
ChatGPT : உலகை மாற்றிய அரட்டை
Claude : சிந்திக்கும் AI
Gemini : Google-இன் AI அவதாரம்
Grok, Perplexity, DeepSeek : மற்ற AI கருவிகள்
படம் உருவாக்கும் AI
வீடியோ உருவாக்கும் AI
AI பாடும் காலம்
குறியீடு எழுதும் AI
உற்பத்தித்திறன் AI
AI-ஐ நேர்மையாக பயன்படுத்துவது எப்படி?
AI-இன் எதிர்காலம்
ChatGPT vs Claude vs Gemini
AI-ஐ எப்படிக் கற்றுக்கொள்வது?
மாணவர்களுக்கான AI வழிகாட்டி
சிறு தொழில்முனைவோருக்கான AI வழிகாட்டி
AI Employee : தூங்காத ஊழியர்
Online விற்பனை & WhatsApp Business AI
AI-யால் பணம் சம்பாதிக்கலாம்
விவசாயி, சுற்றுலாதுறை, இல்லத்தரசி
AI Scams : மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
AI-இன் உண்மை முகம்
AI-இன் நாளைய வளர்ச்சி
நாம் கடந்த பயணம்
தமிழில் AI அறிவை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் இந்த முயற்சியின் தொடக்க நிகழ்வில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
WhatsApp மூலம் பதிவு செய்யுங்கள்நூலின் உள்ளடக்கம், முன்னுரை, 25 பாகங்கள் மற்றும் சில மாதிரி பக்கங்களை இங்கே பார்க்கலாம்.
மாதிரி பக்கங்கள் விரைவில் சேர்க்கப்படும்.
மாதிரி பக்கங்கள் விரைவில் சேர்க்கப்படும்.
மாதிரி பக்கங்கள் விரைவில் சேர்க்கப்படும்.
மாதிரி பக்கங்கள் விரைவில் சேர்க்கப்படும்.
மாதிரி பக்கங்கள் விரைவில் சேர்க்கப்படும்.
மாதிரி பக்கங்கள் விரைவில் சேர்க்கப்படும்.
உங்கள் விபரங்களைப் பதிவு செய்யுங்கள். வெளியீட்டு விழா, நேரடி விற்பனை, courier மற்றும் புலம்பெயர் நாடுகளுக்கான விபரங்கள் பின்னர் பகிரப்படும்.
AI அறிவை தமிழில் அறிந்து, பொறுப்புடன் பயன்படுத்துவோம்.
தமிழில் புதிய AI தகவல்கள், வழிகாட்டிகள், பயிற்சிகள் மற்றும் பாதுகாப்புத் தகவல்கள் தொடர்ந்து பகிரப்படும்.
யாழ்ப்பாணத்திலிருந்து உலகத் தமிழர்களுக்கான AI அறிவுப் பயணம்.